விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. சங்கீதம் 119:165 ஓ ! வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார்! இந்த ஆசீர்வாதம் எப்படி பலிக்கும் என்பதை தியானிபதற்கு முன்பாக, இப்பதிவில் வேதத்தை எப்படி நேசிப்பது என்பதை தியானிக்கலாம். நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதற்கு மிகுந்த தியாகத்தையும், முக்கியத் -துவத்தையும், நேரத்தையும் செலவிடுவோம். எடுத்துக்காட்டாக, வரைபட கலைஞர்களும் புத்தகப் விரும்பிகளும் எவ்வளவு நேரமானாலும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதை முடிக்கிற வரையில் அதற்குள் மூழ்கி விடுவார்.எப்படி அவர்களால் மணிக்கணக்காக ஒரே இடத்தில் அமர்ந்து அதை செய்ய முடிகிறது.அவர்களுக்குள் இருக்கும் வாஞ்சை தான் காரணம்! எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் நேசிக்கின்ற பிள்ளைகளோடு நேரத்தை கண்டுபிடித்து செலவிடுவதை நாம் தவற விடுவதே இல்லை. அதேபோல், வேதத்தை நேசித்தோமேயானால் அதை வாசிக்கவும் தியானிக்கவும் தரமான தாராளமான நேரத்தை செலவிடுவோம். அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தின் முக்கியத்து … Continue reading விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)

விழாமல் காப்பது எப்படி?( பாகம் 3) -பெல்ட் எண் # 3. இன்ஸ்டன்ட் நன்றி

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34:1 ‘இன்ஸ்டன்ட் காபி’ எல்லோருக்கும் பரிச்சயமானது. ‘இன்ஸ்டன்ட் நன்றி’ என்ற வாசகம் உங்களுக்கு பழக்கமான ஒன்றா? மேற்காட்டிய வசனத்தை எழுதிய தாவீது, தேவனை ‘எப்பொழுதும்’ என்று சொல்லும்பொழுது வெறும் ஜெப நேரத்தில் மட்டுமல்லாது பல வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டி -ருக்கும் போதும் தேவனை துதிக்கும் பழக்கத்தை உடையவராக இருந்தி -ருக்க வேண்டும். ஒவ்வொரு சங்கீ -தத்தின் அறிமுகத்தை பார்க்கும் போது தாவீது தன்னுடைய சந்தோ -ஷமான,ஆசீர்வாதமான நாட்களில் மட்டும் சங்கீதங்களை பாடவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள -லாம். எடுத்துக்காட்டு: சரி.நாம் எப்படி இன்ஸ்டன்ட் முறை -யில் நன்றி செலுத்தும் வழக்கத்தை வளர்த்துக் கொண்டு,நம் இருதயத் -தை எப்படி துதி பலிபீடமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற சில எடுத்துக் -காட்டுகளை பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் மருத்துவம -னையை கடக்கும்போதும், பிச்சைக்காரர்களை பார்க்கும் போதும்,கடுமையான வெயிலில் வேலை செய்யும் … Continue reading விழாமல் காப்பது எப்படி?( பாகம் 3) -பெல்ட் எண் # 3. இன்ஸ்டன்ட் நன்றி

How to gird yourself from falling? ( part 4) : Godly Fellowship

A wide range of biblical examples express the importance of the need for godly fellowship. The righteous should choose his friends carefully, For the way of the wicked leads them astray. Proverbs 12:26 1.To strengthen in a time of despair: Jonathan went to find David and encouraged him to stay strong in his faith in God. “Don’t be afraid,” Jonathan reassured him….You are going to be the king of Israel. 1 Samuel 23:16,17 Jonathan strengthened his soul mate David in his troublesome wanderings, reminding him of the promises of God for his life. In our lives’ combat as well, when … Continue reading How to gird yourself from falling? ( part 4) : Godly Fellowship

விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்

முந்தைய வலைப்பதிவில் உபவாச பழக்கம் நம்மை எப்படி விழாமல் காக்கும் என்பதை தியானித்தோம் . இந்த இரண்டாம் பாகத்திலும், தேவனை நமக்கு முன் நிறுத்துவது நம்மை எப்படி காக்கும் என்பதை தியானிப்போம்! பெல்ட் எண் # 2. தேவனை எப்போதும் நமக்கு முன் வைப்பது கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16: 8 இவ்வசனத்தை பொறுமையுடன் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தாவீது தேவன் மீது கொண்டுள்ள வலுமையான அசைவில்லா நம்பிக்கையும், தேவனோடுள்ள அவரின் உறவும், அவர் தேவனை அறிந்த விதமும் நம்மைத் திகைக்க வைக்கிறது அல்லவா! மற்ற மொழிபெயர்ப்பு, ‘தேவனுடைய பிரசன்னம் எப்பொழுதும் என்னோடு இருப்பதை நான் அறிவேன். அவர் எப்போதும் என் வலது பக்கத்தில் இருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை‘ என்பதாக கூறுகிறது. தேவ பிரசன்னம் எப்போதும் அவரை சூழ்ந்து இருக்கிறது என்ற விழிப்புணர்வு அவரது வெற்றி வாழ்க்கைக்கு ஒரு … Continue reading விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்

How to gird yourself from falling (Part 3): Love for God’s word

Great peace have those who love Your law, and nothing causes them to stumble. – Psalm 119:165 Abundant peace and a steadfast life are the two blessings for those who love the word of God. We give more importance, priority, time, effort, energy, and sacrifice to the one we love the most. An incredible artist and a bibliophile linger for hours just because they love what they do. Amidst a busy schedule, we always find time to spend time with our children just because we love them In the same way, if we love the word of God then we … Continue reading How to gird yourself from falling (Part 3): Love for God’s word

How to gird yourself from falling? – part 2

Since we have meditated belt no #1(fasting) in the previous blog, in this second part of the series ‘how to gird yourself from falling?’, we are going to contemplate on 2nd and 3rd belt -‘Setting the Lord before us & Instant Thanksgiving’ I have set the LORD always before me; Because He is at my right hand I shall not be moved. – Psalm 16:8 Belt no # 2. Setting the Lord before us Each time we come across this verse we are awestruck by the phenomenal confidence of David on God and his relationship with God. The other translation asserts the … Continue reading How to gird yourself from falling? – part 2

விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)

மற்றவர்கள் வாழ்க்கையிலும், நம்முடைய சொந்த அனுபவங்களிலும் நாம் உற்று நோக்கும் போது , உயர்த்தப்பட்ட காலகட்டத்திலும் காரியங்கள் எல்லாம் சாதகமாக வாய்க்கும் போதும்  கொடிய பெருமையானது வெளிப்படுகிறதை நாம் அறிய முடியும். மறுபுறம், சில சமயங்களில், வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளும் தேவன் மீது உள்ள அன்பை இழக்கச் செய்து அவரை மறக்க செய்கின்றது.இந்த இரண்டு சூழ்நிலைகளும் நம்மை தேவனிடமிருந்து பின்வாங்க செய்கின்றன. நாம் விரைந்து விழித்தெழுந்து சீர் பொருந்தாவிட்டால் ‘உண்மையான விசுவாசி’ என்ற நிலையிலிருந்து நாம் விழுந்துவிடுவோம்.

Continue reading “விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)”

Girding from falling # Belt no.1 : Habitual Fasting

We often see at times in people’s lives and from our own as well that the deadly pride sneaks out from our soul in a season of exaltation and when everything seems alright. We also see, on the other hand, suppressed by the pressurized worst moments we lose the love for God. Consequently, both circumstances draw us back from God and if not we are conscious enough to wakeup swiftly, it will make us fall slipping from the position we stand as a true ‘believer’. Here is one of the various ways we gird ourselves from falling: Belt no 1 … Continue reading Girding from falling # Belt no.1 : Habitual Fasting

தேவன் கவனித்து அறிவார்

கர்த்தராகிய நானே … இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் எரேமியா 17:10 உங்களுக்கு நாளை டெஸ்ட் என்றால் எத்தனை பேர் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வீர்கள்? கல்வித்துறையானாலும் உடல் பரிசோதனை ஆனாலும் ‘டெஸ்ட்’ என்று வரும்பொழுது நம்மில் அநேகருக்கு பதட்டமும் பயமும் உண்டாகிறது அல்லவா? சில வேளைகளில் , நானும் என் பிள்ளைகளின் குணநலன்களை கண்டரிய அவர்களை சோதிப்பதுண்டு. என் இனிய மகள் சாக்லேட் சாப்பிட ஆசைப்படுகையில், அவள் கேட்டதைவிட கூடுதல் பணம் கொடுத்து தன் அண்ணணுக்கும் வாங்கி வருவாளா என்று பார்ப்பேன்.இவ்வாறு அவளின் உண்மையான அன்பை சோதித்து அறிந்து கொள்வேன். மற்ற சோதனை கூறுகளைத் தவிர, உலக ஆசீர்வாதம், பணம், புகழ் போன்றவற்றால் தேவன் நம் குணத்தை சோதிப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை யூதா ராஜாவான எசேக்கியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வேத புத்தகத்தில், அவருடைய வரலாறு மூன்று வெவ்வேறு புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதால்(ராஜாக்கள், நாளாகமம், ஏசாயா) … Continue reading தேவன் கவனித்து அறிவார்

Testing in Blessings?

TEST’ the word in itself sounds unpleasant. isn’t it? Yes! Whether it may be in academics, health check-up or whatsoever. Proving something may lead to fear, anxiety & nervousness. Well, I too sometimes test my kids to find their character concerning their love in relationships comparing with worldly things. When my sweet daughter is desperate to have some chocolates I would give her extra money just to know whether she would get one for her brother as well. Likewise, our hearts and minds are also tested by our heavenly Father (Jeremiah 17:10). Besides other testing elements, He tests our character … Continue reading Testing in Blessings?