
உங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்!
வானத்தின் மகத்துவத்தை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? நட்சத்திரங்களை கணக்கிட சாத்தியமேல்லை என்ற உண்மையை நம் சிறிய மூளை அறிந்திருந்தாலும் ஒரு முறையாவது அவைகளை எண்ண முயற்சித்திருப்போம்.. ஆனால் எண்ணிக்கைக்கு அடங்காத நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் அதன் பெயரால் இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளரும் படைப்பாளரான தேவாதி தேவனால் அழைக்கப்படுகின்றன என்ற தவறிழைக்காத உண்மையை சங்கீதம் 147: 4 தெரிவிக்கிறது. கணக்கில்லா நட்சத்திரங்களின் ஒவ்வொரு பெயரையும் நினைவில் வைத்துக் அழைக்க முடியுமேயானால், அவருடைய சொந்த சாயலில் அற்புதமாக படைக்கப்பட்ட உங்களையும் என்னையும் மறப்பாரா? விஞ்ஞானிகள் , சூரியன் விண்ணில் சரியாக இடத்தில் அமைந்திருப்பதை வியப்பாக கருதுகின்றனர்.அது சற்று அருகில் வைக்கப்பட்டிருந்தால் வெப்பத்தால் நாம் எரிந்தும், சிறிது தூரத்தில் இருந்தால் மரணத்திற்கு நம்மை உறைய வைக்குமாம். மேலும்,விண்வெளியில் நமது சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இபிரமாண்ட நட்சத்திரங்களை ஒப்பிடும்போது சூரியன் ஒரு சிறு புள்ளியாகத் தெரிகிரதல்லவா? இந்த புள்ளி … Continue reading உங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்!