டிசம்பர் மாதம் வந்தாச்சு!

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாட ஆண்டு முழுவதும் காத்திருக்கிறார்கள். பல மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாதத்திற்கு முன்பே அலங்கார விளக்குகளால் நகரங்கள் பிரகாசிக்கின்றன. தேவாலயங்களில் சிறப்பு நிகழ்வுகள்,கேரல்கள், மற்றும் ஏழை எளியோர்கு தான தர்மங்களை செயல்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு கிறிஸ்துவ வீடும் மிகச் சிறப்பாக ஜோடிக்கப்பட்டு மின்னுகின்றன. அதே நேரத்தில், 2019 ஆம் ஆண்டு மூடிவுற்று , 2020 புதிய ஆண்டினுள் நுழைய நம் இதயம் மெதுவாக தயாராகி வருகின்றன. இந்த எல்லா [...]

தலையாய மிஷன் : சந்திரயான் 2?

'சந்திரயான் 2' இன் பணியை அமைத்து 'இஸ்ரோ' செப்டம்பர் 7 ஆம் தேதி தாங்கள் விரும்பிய இலக்கை அடைய தீவிரித்தது. உலகம் முழுவதும் மிகவும் வியக்கத்தக்க பதட்டமான நிகழ்வைக் கண்டபோது, ​​'விக்ரம் லேண்டர்' நம்மை ஏமாற்றம் அடைய செய்தது.அடடே! இஸ்ரோவின் முயற்சிகள், சோதனைகள் மற்றும் செலவழித்த பணம் ஒரு சில நிமிடங்களில் முற்றிலும் வீணானதே! ஒருவேளை இப்பணி வெற்றிகரமாக இருந்திருக்கும் என்றால், இந்தியா அன்றைய தினம் வரலாறு படைத்திருக்கும். இருப்பினும், ஏமாற்றத்தில் சளைக்காமல் இஸ்ரோ தற்போது தனது [...]

தேவன் பேசுகிறார் (பாகம் 5) : வேதாகமம் மற்றும் பல

'தேவன் பேசுகிறார்' என்ற தொடரின் ஐந்தாம் மற்றும் இறுதி பதிவில் வேதாகமம் மற்றும் பல வழிகளில் தேவன் பேசுவதை தியானிப்போம்! வேதாகமம்: கடந்த பதிவுகளில் பாா்த்த ௮நேக வழிகளைக் காட்டிலும்,தேவன் தினமும் நம்மிடம் பேசும் மிகவும் நிலையான,சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சியான வழி அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் தான்.இன்றைய கால கட்டத்தில்,விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் வசனமானது தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களின் வழியாகவும் 24 * 7 எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன.ஏன்,இப்பொழுதும் இப்பதிவின் மூலமாகவும் தேவன் ௨ங்களோடு பேசுகிறார் ௮ல்லவா! [...]

தேவன் பேசுகிறார் ( பகுதி 4) -௭ளிய,தாழ்ந்த,முக்கியமற்ற நபர்கள் மற்றும் ௨வமைகள்

'தேவன் பேசுகிறார்' ௭ன்ற தொடரின் இந்த நான்காவது பதிவில் தேவன்,௭ளிய;தாழ்ந்த;முக்கியமற்ற நபர்கள் மற்றும் ௨வமைகள் மூலம் பேசும் முறையைப் பற்றி சிந்திக்கலாம். ௭ளிய;தாழ்ந்த;முக்கியமற்ற மக்கள் மூலம்: புறஜாதியான சீரியா இராணுவத்தின் தளபதியான குஷ்டரோகமுள்ள நாமானைக் குணப்படுத்த இஸ்ரவேலின் சிறு பணிவிடைப் பெண்ணை தேவன் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை 2 இராஜாக்கள் 5 ஆம் ௮திகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இப்பெண் தனது எஜமானனை குணப்படுத்த இஸ்ரேலில் எலிசா தீர்க்கதரிசியை பரிந்துரைத்தார்.சிறுபெண்ணாகவும், சிறைப்பிடித்து கொண்டு வரப்பட்ட இவளுக்கு நான் ஏன் [...]

தேவன் பேசுகிறார் (பகுதி 3) :பரிசுத்த ஆவி, இரட்டிக்கும் செய்திகள் சின்னங்கள் , இயற்கை

"தேவன் பேசுகிறார்" ௭ன்ற தலைப்பில் இம்மூன்றாம் பதிவில் பரிசுத்த ஆவியின் தூண்டுதல் மூலமும்,இரட்டிக்கும் செய்திகள் சின்னங்கள் மூலமும், மற்றும் இயற்கை மூலமாக தேவன் பேசுவதை பார்க்கலாம்! i.பரிசுத்த ஆவியின் தூண்டுதலின் மூலம்: கலாத்தியர் 4: 6 இன் படி பரிசுத்த ஆவியானவர் பல தேவ பிள்ளைகள் ஒவ்வொரு இருதயத்திலும் வசிக்கிறார்.மேலும் அவர் எல்லா சத்தியத்தையும் நமக்குக் போதிக்கிறார், நினைவுபடுத்துகிறார், வழிநடத்துகிறார் மற்றும் வரவிருக்கும் விஷயங்களை வெளிப்படுத்துகிறார்! ஆம்! பரிசுத்த ஆவியானவர் பரலோக தேவனின் விருப்பத்திற்கும் சித்தத்திற்கும் ஏற்ப [...]