
விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்
முந்தைய வலைப்பதிவில் உபவாச பழக்கம் நம்மை எப்படி விழாமல் காக்கும் என்பதை தியானித்தோம் . இந்த இரண்டாம் பாகத்திலும், தேவனை நமக்கு முன் நிறுத்துவது நம்மை எப்படி காக்கும் என்பதை தியானிப்போம்! பெல்ட் எண் # 2. தேவனை எப்போதும் நமக்கு முன் வைப்பது கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16: 8 இவ்வசனத்தை பொறுமையுடன் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தாவீது தேவன் மீது கொண்டுள்ள வலுமையான அசைவில்லா நம்பிக்கையும், தேவனோடுள்ள அவரின் உறவும், அவர் தேவனை அறிந்த விதமும் நம்மைத் திகைக்க வைக்கிறது அல்லவா! மற்ற மொழிபெயர்ப்பு, ‘தேவனுடைய பிரசன்னம் எப்பொழுதும் என்னோடு இருப்பதை நான் அறிவேன். அவர் எப்போதும் என் வலது பக்கத்தில் இருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை‘ என்பதாக கூறுகிறது. தேவ பிரசன்னம் எப்போதும் அவரை சூழ்ந்து இருக்கிறது என்ற விழிப்புணர்வு அவரது வெற்றி வாழ்க்கைக்கு ஒரு … Continue reading விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்