விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்

முந்தைய வலைப்பதிவில் உபவாச பழக்கம் நம்மை எப்படி விழாமல் காக்கும் என்பதை தியானித்தோம் . இந்த இரண்டாம் பாகத்திலும், தேவனை நமக்கு முன் நிறுத்துவது நம்மை எப்படி காக்கும் என்பதை தியானிப்போம்! பெல்ட் எண் # 2. தேவனை எப்போதும் நமக்கு முன் வைப்பது கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 16: 8 இவ்வசனத்தை பொறுமையுடன் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் தாவீது தேவன் மீது கொண்டுள்ள வலுமையான அசைவில்லா நம்பிக்கையும், தேவனோடுள்ள அவரின் உறவும், அவர் தேவனை அறிந்த விதமும் நம்மைத் திகைக்க வைக்கிறது அல்லவா! மற்ற மொழிபெயர்ப்பு, ‘தேவனுடைய பிரசன்னம் எப்பொழுதும் என்னோடு இருப்பதை நான் அறிவேன். அவர் எப்போதும் என் வலது பக்கத்தில் இருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை‘ என்பதாக கூறுகிறது. தேவ பிரசன்னம் எப்போதும் அவரை சூழ்ந்து இருக்கிறது என்ற விழிப்புணர்வு அவரது வெற்றி வாழ்க்கைக்கு ஒரு … Continue reading விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 2) : தேவனை எப்போதும் எனக்கு முன்பாக நிறுத்தினேன்

How to gird yourself from falling? – part 2

Since we have meditated belt no #1(fasting) in the previous blog, in this second part of the series ‘how to gird yourself from falling?’, we are going to contemplate on 2nd and 3rd belt -‘Setting the Lord before us & Instant Thanksgiving’ I have set the LORD always before me; Because He is at my right hand I shall not be moved. – Psalm 16:8 Belt no # 2. Setting the Lord before us Each time we come across this verse we are awestruck by the phenomenal confidence of David on God and his relationship with God. The other translation asserts the … Continue reading How to gird yourself from falling? – part 2

தேவன் கவனித்து அறிவார்

கர்த்தராகிய நானே … இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் எரேமியா 17:10 உங்களுக்கு நாளை டெஸ்ட் என்றால் எத்தனை பேர் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வீர்கள்? கல்வித்துறையானாலும் உடல் பரிசோதனை ஆனாலும் ‘டெஸ்ட்’ என்று வரும்பொழுது நம்மில் அநேகருக்கு பதட்டமும் பயமும் உண்டாகிறது அல்லவா? சில வேளைகளில் , நானும் என் பிள்ளைகளின் குணநலன்களை கண்டரிய அவர்களை சோதிப்பதுண்டு. என் இனிய மகள் சாக்லேட் சாப்பிட ஆசைப்படுகையில், அவள் கேட்டதைவிட கூடுதல் பணம் கொடுத்து தன் அண்ணணுக்கும் வாங்கி வருவாளா என்று பார்ப்பேன்.இவ்வாறு அவளின் உண்மையான அன்பை சோதித்து அறிந்து கொள்வேன். மற்ற சோதனை கூறுகளைத் தவிர, உலக ஆசீர்வாதம், பணம், புகழ் போன்றவற்றால் தேவன் நம் குணத்தை சோதிப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை யூதா ராஜாவான எசேக்கியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வேத புத்தகத்தில், அவருடைய வரலாறு மூன்று வெவ்வேறு புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதால்(ராஜாக்கள், நாளாகமம், ஏசாயா) … Continue reading தேவன் கவனித்து அறிவார்

Testing in Blessings?

TEST’ the word in itself sounds unpleasant. isn’t it? Yes! Whether it may be in academics, health check-up or whatsoever. Proving something may lead to fear, anxiety & nervousness. Well, I too sometimes test my kids to find their character concerning their love in relationships comparing with worldly things. When my sweet daughter is desperate to have some chocolates I would give her extra money just to know whether she would get one for her brother as well. Likewise, our hearts and minds are also tested by our heavenly Father (Jeremiah 17:10). Besides other testing elements, He tests our character … Continue reading Testing in Blessings?

உங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்!

வானத்தின் மகத்துவத்தை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? நட்சத்திரங்களை கணக்கிட சாத்தியமேல்லை என்ற உண்மையை நம் சிறிய மூளை அறிந்திருந்தாலும் ஒரு முறையாவது அவைகளை எண்ண முயற்சித்திருப்போம்.. ஆனால் எண்ணிக்கைக்கு அடங்காத நட்சத்திரங்கள் ஒவ்வொன்றையும் அதன் பெயரால் இந்த பிரபஞ்சத்தின் உரிமையாளரும் படைப்பாளரான தேவாதி தேவனால் அழைக்கப்படுகின்றன என்ற தவறிழைக்காத உண்மையை சங்கீதம் 147: 4 தெரிவிக்கிறது. கணக்கில்லா நட்சத்திரங்களின் ஒவ்வொரு பெயரையும் நினைவில் வைத்துக் அழைக்க முடியுமேயானால், அவருடைய சொந்த சாயலில் அற்புதமாக படைக்கப்பட்ட உங்களையும் என்னையும் மறப்பாரா? விஞ்ஞானிகள் , சூரியன் விண்ணில் சரியாக இடத்தில் அமைந்திருப்பதை வியப்பாக கருதுகின்றனர்.அது சற்று அருகில் வைக்கப்பட்டிருந்தால் வெப்பத்தால் நாம் எரிந்தும், சிறிது தூரத்தில் இருந்தால் மரணத்திற்கு நம்மை உறைய வைக்குமாம். மேலும்,விண்வெளியில் நமது சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இபிரமாண்ட நட்சத்திரங்களை ஒப்பிடும்போது சூரியன் ஒரு சிறு புள்ளியாகத் தெரிகிரதல்லவா? இந்த புள்ளி … Continue reading உங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர்!

Wow! It’s December!

Christians all over the world wait for the whole year to celebrate the auspicious day ‘Christmas’.Cities glow with décor lights even a month before in many Western & European countries. Churches plan for alms, programs, carols .Every home turns vibrant with serial lights, stars, Christmas trees, cakes and so on. At the same time, we are coming to the closure of 2019  & our hearts are slowly preparing to enter into the new year 2020. Along with all these excitements why don’t we make this festive season even more special, valuable and well-pleasing to God. December: A Thanksgiving month” What … Continue reading Wow! It’s December!

Commission 3:To serve; to influence

When you say ‘calling’, everyone immediately thinks of a full-time ministry. We keep aside the significant verse stated in Matthew 28:19,20 [ Therefore go and make disciples of all nations, baptizing them in the name of the Father and of the Son and of the Holy Spirit and teaching them to obey everything I have commanded you] believing that this commission is only for disciples forgetting the fact that it is a call for all believers. When 12 disciples were called by Jesus personally, they indeed left everything behind and followed Him completely. Likewise, people who are in full-time ministry … Continue reading Commission 3:To serve; to influence

தலையாய மிஷன் : சந்திரயான் 2?

‘சந்திரயான் 2‘ இன் பணியை அமைத்து ‘இஸ்ரோ‘ செப்டம்பர் 7 ஆம் தேதி தாங்கள் விரும்பிய இலக்கை அடைய தீவிரித்தது. உலகம் முழுவதும் மிகவும் வியக்கத்தக்க பதட்டமான நிகழ்வைக் கண்டபோது, ​​’விக்ரம் லேண்டர்’ நம்மை ஏமாற்றம் அடைய செய்தது.அடடே! இஸ்ரோவின் முயற்சிகள், சோதனைகள் மற்றும் செலவழித்த பணம் ஒரு சில நிமிடங்களில் முற்றிலும் வீணானதே! ஒருவேளை இப்பணி வெற்றிகரமாக இருந்திருக்கும் என்றால், இந்தியா அன்றைய தினம் வரலாறு படைத்திருக்கும். இருப்பினும், ஏமாற்றத்தில் சளைக்காமல் இஸ்ரோ தற்போது தனது அடுத்த பணி “ககன்யான்” ஐ 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களின் விடா முயற்சிக்கு சிறந்த வாழ்த்துக்கள் ! இதேபோல், உலகெங்கிலும் ஞானிகள் தங்கள் பேருக்காகவும் நாட்டின் பெருமைக்காகவும் புதுப் புதுச் சாதனைகளைப் படைக்கின்றனர்.நம் வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் மாற்றிய ஒவ்வொரு துறையின் பின்னணியில் உள்ள தொழில் நுட்ப விஞ்ஞான மூளைகளை மறுக்காமல் மெச்சி கொள்கிறோம். சுதந்திர போராளிகளைப் பற்றி என்ன? நாட்டிற்கான … Continue reading தலையாய மிஷன் : சந்திரயான் 2?

Commission 2: Doing God’s Will

I desire to do your will, my God; your law is within my heart. Psalms 40:8 Doing the will of God means doing God’s plan and what He desires . From the above verse, it is clear that unless we do not know the word of God we cannot understand His will. 1. COMMON WILL:Bible reveals some of the common will of God are:· Giving thanks in all things(1 Thessalonians 5:18)· To be holy(1 Thessalonians 4:3),etc 2. SPECIFIC WILL OF GOD:Each individual has been called to do God’s will to fulfill their respective destiny. This differs from person to person … Continue reading Commission 2: Doing God’s Will

COMMISSION (Part 1) : Work out your salvation

We have contemplated in the previous article ‘THE ULTIMATE MISSION is SALVATION’ BY GRACE THROUGH FAITH IN JESUS CHRIST. This is what we call a born again experience and we also know well that there is no work needed to receive this precious gift of God. So, what is next? AFTER MISSION COMES COMMISSION! COMMISSION TO WORK OUT OUR OWN SALVATION: “…Work hard to show the results of your salvation, obeying God with deep reverence and fear. For God is working in you, giving you the desire and the power to do what pleases him” – Philippians 2:12,13 God works … Continue reading COMMISSION (Part 1) : Work out your salvation