விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. சங்கீதம் 119:165 ஓ ! வேதத்தை நேசிப்பவர்களுக்கு எத்தனை சிறந்த வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்திருக்கிறார்! இந்த ஆசீர்வாதம் எப்படி பலிக்கும் என்பதை தியானிபதற்கு முன்பாக, இப்பதிவில் வேதத்தை எப்படி நேசிப்பது என்பதை தியானிக்கலாம். நாம் எதை அதிகமாக நேசிக்கிறோமோ அதற்கு மிகுந்த தியாகத்தையும், முக்கியத் -துவத்தையும், நேரத்தையும் செலவிடுவோம். எடுத்துக்காட்டாக, வரைபட கலைஞர்களும் புத்தகப் விரும்பிகளும் எவ்வளவு நேரமானாலும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதை முடிக்கிற வரையில் அதற்குள் மூழ்கி விடுவார்.எப்படி அவர்களால் மணிக்கணக்காக ஒரே இடத்தில் அமர்ந்து அதை செய்ய முடிகிறது.அவர்களுக்குள் இருக்கும் வாஞ்சை தான் காரணம்! எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் நேசிக்கின்ற பிள்ளைகளோடு நேரத்தை கண்டுபிடித்து செலவிடுவதை நாம் தவற விடுவதே இல்லை. அதேபோல், வேதத்தை நேசித்தோமேயானால் அதை வாசிக்கவும் தியானிக்கவும் தரமான தாராளமான நேரத்தை செலவிடுவோம். அநேக கிறிஸ்தவர்கள் வேதத்தின் முக்கியத்து … Continue reading விழாமல் காப்பது எப்படி? ( பாகம் 4) – பெல்ட் எண் 4# வேதத்தை நேசித்தல் ( பாகம் 1)