விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)

மற்றவர்கள் வாழ்க்கையிலும், நம்முடைய சொந்த அனுபவங்களிலும் நாம் உற்று நோக்கும் போது , உயர்த்தப்பட்ட காலகட்டத்திலும் காரியங்கள் எல்லாம் சாதகமாக வாய்க்கும் போதும்  கொடிய பெருமையானது வெளிப்படுகிறதை நாம் அறிய முடியும். மறுபுறம், சில சமயங்களில், வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளும் தேவன் மீது உள்ள அன்பை இழக்கச் செய்து அவரை மறக்க செய்கின்றது.இந்த இரண்டு சூழ்நிலைகளும் நம்மை தேவனிடமிருந்து பின்வாங்க செய்கின்றன. நாம் விரைந்து விழித்தெழுந்து சீர் பொருந்தாவிட்டால் ‘உண்மையான விசுவாசி’ என்ற நிலையிலிருந்து நாம் விழுந்துவிடுவோம்.

Continue reading “விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாசம்( பாகம் 1)”