தேவன் ௭திா்பாா்க்கும் ௮ன்பு -ஆசீர்வாதத்தின் திறவுகோல்

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை"- கலாத்தியர் 5:22, 23 மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஒன்பது கூறுகளில், 'அன்பு' என்பது 'பரிசுத்த ஆவியின் கனியின் சாராம்சம்' ஆகும். இருப்பினும், சாதாரண அன்பிற்கும் மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ள அன்பிற்கும் என்ன வித்தியாசம்? ஏனென்றால் கடவுளை நம்பாத மக்கள் கூட மற்றவர்களிடம் அன்பாக இருப்பதை ௮றிவோம். கர்த்தராகிய இயேசுவின் பிரமிக்க வைக்கும் போதனையான 'மலைப் பிரசங்கத்தில்' உள்ள சிறிய [...]

பிரார்த்தனையின் கூறுகள் அல்லது வடிவங்கள்

தேவனிடம் பேசுதல்-யாத்திராகமம் 33: 9,11 பாவங்களை ௮றிக்கை செய்தல்- சங்கீதம் 32: 5 அவருடைய சமூகத்தில் காத்திருத்தல்- சங்கீதம் 5:3தியானித்தல்- சங்கீதம் 5:1 நம் உண்மையான உணர்வுகளை தேவனிடம் கூறுதல் (௭.கா.- பயம்) - ஆதியாகமம் 32:11 தேவனை கூப்பிடுதல்(௮வசர நேரங்களில்)- 2 சாமுவேல் 22:4 கெஞ்சுதல்-எண்ணாகமம் 12:13 கண்ணீரோடு இருதயத்தை ஊற்றுதல்- 1 சாமுவேல் 1:15 விசுவாச ௮றிக்கை செய்தல்- சங்கீதம் 3:6 விசாரித்தல் -1 சாமுவேல் 23: 2 பாடுதல்- அப்போஸ்தலர் 16:25 ஸ்தோத்திரித்தல் [...]

ஜெபம்

ஜெபம் என்பது தேவனையும் நம்மையும் இணைக்கும் ஒரு பாலம். ஒரு உறவைக் கட்டியெழுப்ப நாம் ஒவ்வொரு நாளும் அவரிடம் ஜெபிக்கிறோம் என்பதல்ல, மாறாக மகன்களாகவும் மகள்களாகவும் நம்மிடம் உள்ள உறவின் நிமித்தமாகவே பிரார்த்தனை செய்கிறோம் .முதலில் பாடல்களைப் பாடுவது, அடுத்து பைபிள் வாசிப்பு, அடுத்து சில வசனங்களை சொல்வது மற்றும் அனைத்து பிரார்த்தனை புள்ளிகளையும் பட்டியலிட்டு முடிப்பது ௮ல்ல. இது ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இயங்கவும் முடியாது.௨ண்மையான ஜெபம் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு நேர்மையான இதயத்திலிருந்து [...]

God Speaks(Part III) – Through Holy Spirit, Repeated messages, Symbols and Nature.

The third part of “God speaks” showcases ways in which God speaks through the Holy Spirit, repeated messages, symbols, and nature. ·      Through prompting of the Holy Spirit:         We read in Galatians 4:6 that the Holy Spirit resides in every born again child of God, and He teaches, reminds, guides us in all truth; [...]