“Behold, I will do a new thing. Now it shall spring forth; “
Isaiah 43:19
If we see what new things God is going to do today?
According to Jeremiah 33:6,
Behold, I will bring it health and healing; I will heal them and reveal to them the abundance of peace and truth.
God is going to bring us health and healing. He is going to heal our spirit, soul, body, memory and thoughts. He is going to give us abundance of peace and truth.
He is going to be with us and guide us into all truth. God is going to glorify His name by giving us Supernatural healing and godly peace.
In the year 2022, let us receive the great blessings of Truth, Health, Healing, abundance of peace and truth.
சவுக்கியமும், ஆரோக்கியமும்
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; அது இப்போழுதே தோன்றும்.
ஏசா 43:19
இந்த நாளில் என்ன புதிய காரியம் செய்ய போகிறார், என்று பார்ப்போமானால்,
எரேமி 33:6ன் படி
இதோ, நான் அவர்களுக்கு சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப் பண்ணி, அவர்களை குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன் என்கிறார்.
ஆமென்.
தேவன் நமக்கு சவுக்கியமும், ஆரோக்கியமும் வர பண்ணுவார். நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம், சிந்தை நினைவுகளை குணமாக்குவார். பரிபூரண சமாதானம், சத்தியம் நமக்கு தரப்போகிறார். தேவன் நம்மோடு இருந்து சத்தியத்திற்க்குள்ளும் நடத்துவார். இயற்கைக்கு அப்பாற்பட்ட சுகம், தேவ சமாதானம் நமக்கு தந்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த போகிறார்.05:32 PM