All the days of my life

“No man shall be able to stand before you all the days of your life” Joshua 1:5
Today God’s Spirit promises that no one shall be able to stand against us all the days of our life. This is because the Almighty God who created the heaven and earth is with us. Nobody can stand against him.
He does everything for us because we are His own people. He left heaven, came down to earth. He took crucifixion for us. He died, got buried and rose up on third day.
He came down to earth for us and therefore He will do everything for us. No one can stand against us all the days of our life. Amen.

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்
 
“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. யோசுவா 1:5
 
கர்த்தருடைய ஆவியானவர் இன்று நமக்கு சொல்கிறார், “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும் நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை”. ஏனென்றால் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருக்கிறார். அவருக்கு முன்பாக அவரை எதிர்த்து நிற்க யாராலும் முடியாது. தேவன் நம் பட்சம்.
 
நமக்காக யாவையும் செய்து முடிப்பார். நமக்காகவே செய்வார். அவருக்கு நாம் சொந்த ஜனம். நமக்காகவே அவர் வானத்தை விட்டிறங்கி, இந்த பூமியில் வாழ்ந்து, சிலுவை பாடுகளை நமக்காக ஏற்றுக் கொண்டார். நமக்காக மரித்தார். அடக்கம் பண்ணப்பட்டார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
 
நமக்காகவே அவர் பூமிக்கு வந்தார். ஆகையால் நமக்காகவே யாவையும் செய்வார். நாம் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவரும் நம்மை எதிர்த்து நிற்பதில்லை. ஆமென்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.