“Behold, I will do a new thing. Now it shall spring forth; “
Isaiah 43:19
God says to all my dear God’s people who are worried about how this 2022 year would be,
“Fear Not”, for I am with thee! I will rise and will do new great things for you. I will do everything for you. I will make rivers in the desert just for you. I will do great things for you.
People will be surprised at the new things that I am going to do for my people because they are things that were never heard by any.
Do not fear, for God is on our side.
Glory be to God!
Amen!!
உனக்காக யாவையும் செய்வேன்.
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். இப்போழுதே அது தோன்றும்”
ஏசா 43:19
இந்த 2022ம் வருடம் எப்படி இருக்குமோ என கலங்கின இருதயத்தோடும், திகைப்போடும் இருக்கும் எனக்கருமையான தேவஜனமே, தேவன் உங்களை பார்த்து தான் சொல்கிறார் “பயப்படாதே” நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உனக்காக எழுந்தருளி பெரிய பெரிய புதிய காரியத்தைச் செய்வேன். நான் உனக்காக யாவையும் செய்வேன். உனக்காகவே அவாந்தர வெளியிலே ஆறுகளை உண்டாக்குவேன். உனக்காகவே நான் செய்யும் காரியம் பெரிதானவைகளாய் இருக்கும்.
ஜனங்கள் ஆச்சரியப்படும் வகையில் நான் செய்வேன். இந்த பூமியிலே யாருமே இதுவரை கேள்விப்படாத புதிய காரியத்தை என் ஜனங்களுக்காக நான் செய்வேன்.
பயப்படாதீர்கள், கர்த்தர் நம் பட்சம்.
தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்!
ஆமென்!!