Awesome Thing

“Behold, I will do a new thing. Now it shall spring forth; “
      Isaiah 43:19
Dear ones,
In the year 2021, you may have gone through the path of trials and tribulations. You may be wondering, what to do? and where to go?
Here are the words that God is saying,
“…For it is an awesome thing that I will do with you” Exodus 34:10
So, be of good courage because God is with you and He is going to perform awesome things through you.
Our God is awesome and Mighty. Whatever He does fears the enemy but to His people, His works will be new, good, and blessed.
Amen!
May God bless you!!

பயங்கரமான காரியம்

“இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; அது இப்போழுதே தோன்றும்.
ஏசா 43:19

எனக்கருமையானவர்களே, 2021 ஆம் வருடத்தில் அநேக பாடுகள், பிரச்சனைகள் வழியாக நீங்கள் கடந்து போயிருக்கலாம். என்ன செய்வது, எந்த வழியில் போவது என தெரியாமல் நீங்கள் திகைத்து நிற்கலாம்.
தேவன் உங்களை பார்த்து தான் சொல்கிறார்.

“பயப்படாதே, நான் உன்னுடனே இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். யாத் 34:10

ஆகையால், தேவன் உங்களோட இருக்கிறார். திடன் கொண்டு வாழுங்கள். உங்களை கொண்டு, உங்கள் மூலமாக தேவன் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.

நம் தேவன் பயங்கரமான பராக்கிரமசாலி, அவர் எதிரி பயந்து ஓடும் படியான, பயங்கரமான காரியத்தைச் செய்வார். ஆனால் அவருடைய ஜனத்துக்கோ அது, புதிய, நன்மையான ஆசீர்வாதமாக இருக்கும்.
ஆமென்!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.