“Behold, I will do a new thing. Now it shall spring forth; “
Isaiah 43:19
In this new year, God is going to do new things. That is going to spring out now.
Let us look at what are those new things.
- New Heart (Ezekiel 36:26)
- Renews our spirit (Ephesians 4:23)
- New grace (Lamentations 3:22,23)
- New threshing sledge with sharp teeth (Isaiah 41:15)
These are the new things that God is going to do in our life in this new year 2022.
Amen! Amen!!
May God bless you!!!
புதிய காரியங்கள்
“இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்போழுதே அது தோன்றும்.
ஏசாயா 43:19
இந்த ஆண்டு 2022ம் வருடத்தில் நமக்கு தேவன் புதிய காரியத்தைச் செய்ய போகிறார். அது இப்போழுதே தோன்றும்.
என்னென்ன புதிய காரியங்கள் என்று பார்ப்போம்.
எசே 36:26 புதிய இருதயம் தரப்போகிறார்.
எபே 4:23 புதிதான ஆவியுள்ளவர்களாய் நம்மை மாற்றப் போகிறார்.
புலம்பல் 3:22, 23 புதிய கிருபைகளை தேவன் நமக்கு தரப்போகிறார்.
ஏசா 41:15 புதிதும் கூர்மையான ஏந்திரமாக்குகிறேன் என்று ஆண்டவர் நம்மை மாற்றப் போகிறார்.
இப்படியாக கர்த்தர் 2022ம் வருடத்தில் நம்முடைய வாழ்க்கையில் புதிய புதிய காரியங்கள் செய்ய போகிறார். ஆமென்! ஆமென்!
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!