சங்கீதம் 14:5 (சிந்திக்க : செயல்பட)

௧ர்த்தர் நீதிமானுடைய சந்நிதியோடே இருக்கிறார்.
என்ற தேவனுடைய வார்த்தையின்
படி நிதிமானுடைய பிள்ளைகளடோடே இருக்கிறார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான.அது அவனுக்கு நிதியாகஎண்ணப்பட்டது . ஆகையால் ஆபிரகாமின் மகன் ஈசாக்கை ஆசிர்வதிககிறார். ஆதியாகமம்26:3இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான்உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.என்று ஈசாக்கோடே உடன்படிக்கை செய்கிறார். அப்படியே நிறைவேற்றவும் செய்கிறார்
ஆதியாகமம்26:12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனைஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
பஞ்ச காலத்தில் தேவன் ஈசாக்கை
ஆசிர்வாதித்தார் .ஆபிரகாமுக்கு
சொன்ன வார்த்தையை நிறைவேற்றினார்.கர்த்தர் நம்மையும்
ஆசிர்வதிப்பார் .நம்முடைய பிள்ளைகளையும் ஆசிர்வதிப்பார். தேவனுக்கு மகிமை! கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.