1 .தேவன் நீதிமானுடைய சந்நிதியோடெ இருக்கிறார்.
2. ஒவ்வொரு நாளும் தம் பிள்ளைகளை விசாரித்து வருகிறார்.
3. தம்முடைய கண்களை அவர்கள்
மேல் பதித்தியிருக்கிறார்.
4. சிறந்த பாதுகாப்பைத் தருகிறார்.
5. தேவைகளையும் சந்திக்கிறார்.
6. நாம் பயப்பட வேண்டிய
அவசியமில்லை.
7. சர்வ வல்லமைநிறைந்த தேவன் நம்மோடு உண்டு.