தேவனாகிய இயேசு ஏன் மனிதனாய் பிறந்தார் தெரியுமா?
- பாவிகளை இரட்சிக்க – 1 தீமோத்தேயு 1:15, மத்தேயு 9:13
- மனுஷருடைய ஜீவனை இரட்சிக்க -லூக்கா 9:56
- உலகம் இரட்சிக்கப்படுவதற்காக- யோவான் 3 :17,12:47
- இழந்துபோனதைத் தேட, இரட்சிக்க- லூக்கா 19:10
- பிசாசினுடைய கிரியைகளை அழிக்க-1 யோவான் 3: 8
- மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்க-எபிரெயர் 2:14
- ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ண –எபிரெயர் 2:15
- உலக மக்கள் மீது உள்ள தேவனுடைய மிகுந்த அன்பை வெளிப்படுத்த – யோவான் 3:16
- பிரசங்கிக்க,குணப்படுத்த-லூக்கா 4:18
- அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்க -மத்தேயு 20:28
- நம்முடைய பெலவீனங்களையும், வியாதிகளையும், சாபங்களையும் சுமந்து சிலுவையில் மறிக்க.- யோவான் 12:27
- நித்திய ஜீவனை கொடுக்க-யோவான் 6:51
- பரிபூரண ஜீவனை கொடுக்க -யோவான் 10:10
- ஊழியஞ்செய்ய-மத்தேயு 20:28
- நியாயப் பிரமாணத்தை நிறைவேற்ற- மத்தேயு 5:17
- சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க-யோவான் 18:37
- உலகத்தில் ஒளியாக-யோவான் 12:46
- பிதாவினுடைய சித்தத்தின்படி செய்ய- யோவான் 6:38