- தேவனிடம் பேசுதல்-யாத்திராகமம் 33: 9,11
- பாவங்களை ௮றிக்கை செய்தல்- சங்கீதம் 32: 5
- அவருடைய சமூகத்தில் காத்திருத்தல்- சங்கீதம் 5:3
- தியானித்தல்- சங்கீதம் 5:1
- நம் உண்மையான உணர்வுகளை தேவனிடம் கூறுதல் (௭.கா.- பயம்) – ஆதியாகமம் 32:11
- தேவனை கூப்பிடுதல்(௮வசர நேரங்களில்)- 2 சாமுவேல் 22:4
- கெஞ்சுதல்-எண்ணாகமம் 12:13
- கண்ணீரோடு இருதயத்தை ஊற்றுதல்- 1 சாமுவேல் 1:15
- விசுவாச ௮றிக்கை செய்தல்- சங்கீதம் 3:6
- விசாரித்தல் -1 சாமுவேல் 23: 2
- பாடுதல்- அப்போஸ்தலர் 16:25
- ஸ்தோத்திரித்தல் (நன்றி) – பிலிப்பியா் 4:6
- துதித்தல்(புகழுதல்)- சங்கீதம் 100:4
- ஆராதித்தல்(தொழுதுகொள்ளுதல்)-சங்கீதம் 96:9
- வேண்டுதல்,விண்ணப்பித்தல்- பிலிப்பியா் 4:6, தானியேல் 6:1
- பரிந்துரைத்தல்- ஆதியாகமம் 18:23-33
- போராடுதல் -கொலோசெயா் 4:12,ஆதியாகமம் 32:24-32
- ஆசீா்வதித்தல்- ஆதியாகமம் 48:14-16
- பொருத்தனை செய்தல்-1 சாமுவேல் 1:11
- பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ௮ந்நிய பாஷையில் பேசுதல்,பாடுதல்- அப்போஸ்தலர் 2: 4;1 கொரிந்தியர் 14:15
